முகப்பு / கொள்கை
எங்கள் கொள்கை
NPVK-இன் கொள்கைக் கட்டமைப்பு ஐந்து தூண்களில், 101 தலைப்புகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்பையும் தட்டி, அதன் தனிப் பக்கத்தில் விவரம் காணலாம்.
குறிப்பு: ஒரு தலைப்பு இங்கே பட்டியலிடப்பட்டிருப்பது, அது குறித்து NPVK ஏற்கனவே இறுதி முடிவெடுத்துவிட்டது என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு தலைப்புக்கும் பிரச்சினை, சான்று, சட்ட அடிப்படை, செயல்படுத்தும் முறை என ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இறுதி நிலைப்பாடு வெளியிடப்படும். செயல்முறை: கொள்கை எழுதும் முறை.
- பொது கணக்குப்படுத்தல்வெளிப்படைத்தன்மை, ஊழல் தடுப்பு நிர்வாகம், பொது பொறுப்புக்கூறல், வேட்பாளர் வெளிப்படைத்தன்மை, மக்கள் பங்கேற்பு, நிர்வாக சீர்திருத்தம்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- அரசியலமைப்பு பாதுகாப்புசட்டத்தின் ஆட்சி, குடிமக்கள் சுதந்திரங்கள், தனியுரிமை, சிறுபான்மை உரிமைகள், பாகுபாடு எதிர்ப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- சமூக நீதி மற்றும் சம மரியாதைஅம்பேத்கரிய நீதி, பின்தங்கியோர் அதிகாரமளித்தல், பெண்கள் சமத்துவம், தொழிலாளர் உரிமைகள், தூய்மை பணியாளர் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் மரியாதை.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- அடிமட்ட ஜனநாயகம்கிராம சுயாட்சி, உள்ளாட்சி அதிகாரம், வார்டு ஜனநாயகம், குடிமக்கள் மன்றங்கள், குடிமக்கள் குழுக்கள், நேரடி பங்கேற்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- எளிய நிர்வாகம்ஒருமுறை ஆவணச் சமர்ப்பிப்பு, காகிதமற்ற சேவை, இடைத்தரகர் இல்லாத சேவை, துறைகள் தரவு பகிர்வு, தேவையற்ற சான்றிதழ் குறைப்பு, காலக்கெடு சேவைகள்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- காலக்கெடு சேவை உத்தரவாதம்சான்றிதழ், பட்டா, காவல் CSR/FIR கண்காணிப்பு, மருத்துவமனை பில் விளக்கம், விரைவு குறைதீர்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- டிஜிட்டல் உரிமைகள் மற்றும் வெளிப்படையான ஆட்சிதரவு தனியுரிமை, AI வெளிப்படைத்தன்மை, கண்காணிப்பு பாதுகாப்பு, டிஜிட்டல் குறைதீர், திறந்த அரசு தரவு, இணைய பாதுகாப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- தூய்மையான ஒப்பந்தங்கள்திறந்த ஒப்பந்தத் தரவு, ஒப்பந்ததாரர் பொறுப்பு, பயனாளி உரிமையாளர் வெளிப்படுத்தல், கருப்புப் பட்டியல், கொள்முதல் தணிக்கை, செயல்திறன் கண்காணிப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- பொது நிதி மற்றும் வரி நீதிவீண் செலவு கட்டுப்பாடு, உள்ளாட்சி பட்ஜெட் வெளிப்படைத்தன்மை, விளைவு அடிப்படையிலான செலவு, நிதி பொறுப்பு, திட்ட நிதி விளக்கம்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- விளைவு அடிப்படையிலான ஆட்சிகொள்கை மதிப்பீடு, திட்ட மதிப்பாய்வு, செலவு-விளைவு, யார் பயனடைந்தனர், யார் விலக்கப்பட்டனர், தோல்வியுற்ற திட்டங்களின் மறுஆய்வு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- சிறந்த ஒழுங்குமுறைசட்டங்களுக்கு முன் தாக்க மதிப்பீடு, பொது ஆலோசனை, செலவு-பலன் ஆய்வு, பழைய விதிகளின் மறுஆய்வு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- Ombudsman அமைப்புசுகாதாரம், நுகர்வோர், குழந்தைகள், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளில் சுயாதீன குறைதீர் அமைப்புகள்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- லாபியிங் வெளிப்படைத்தன்மைலாபியிங் பதிவு, நலன் மோதல் அறிவிப்பு, பதவி-தொழில் மாற்றக் கட்டுப்பாடு, அமைச்சர்-நிறுவன சந்திப்பு வெளிப்படுத்தல்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- Whistleblower பாதுகாப்புபாதுகாப்பான புகார் வழிகள், பழிவாங்குதல் தடுப்பு, சாட்சி பாதுகாப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- சுகாதார அமைப்பு பொறுப்புக்கூறல்மருத்துவமனை வெளிப்படைத்தன்மை, மருத்துவ அலட்சியப் பொறுப்பு, காப்பீடு குறைதீர், நோயாளி தகவல் உரிமை.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- காவல்துறை மற்றும் நீதித்துறை சீர்திருத்தம்காவல் புகார் பொறுப்புக்கூறல், பெண்கள் காவல் பதில், சட்ட உதவி தரம், CCTV/body-camera தரநிலைகள், பாதிக்கப்பட்டோர் ஆதரவு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- பொது நல ஊடகம்உள்ளூர் பத்திரிகை, உண்மைச் சரிபார்ப்பு, ஊடக உரிமை வெளிப்படைத்தன்மை, விசாரணை பத்திரிகையாளர் பாதுகாப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள்மாநில நிதி உரிமைகள், மொழி உரிமைகள், உள்ளாட்சி அதிகாரம், GST இழப்பீடு தொடர்பான நியாயம், ஆளுநர் பங்கு சீர்திருத்தம்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- குடிமைப் பண்பாடுவரி நேர்மை, பொது தூய்மை, சாலை ஒழுக்கம், லஞ்ச எதிர்ப்பு குடிமைப் பண்பாடு, தன்னார்வம், பொது சொத்து பாதுகாப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- குடிமக்கள் பாதுகாப்புபெண்கள் பாதுகாப்பு, இணைய குற்றப் பதில், சாலை பாதுகாப்பு, பேரிடர் காவல், காணாமல் போனோர் பதில், பள்ளி பாதுகாப்பு, மூத்தோர் பாதுகாப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- அரசியல் நிதி மற்றும் தேர்தல் சீர்திருத்தம்நன்கொடை வெளிப்படைத்தன்மை, தேர்தல் செலவு தணிக்கை, வேட்பாளர் வழக்கு வெளிப்படுத்தல், கட்சிக்குள் ஜனநாயகம், வேட்பாளர் தேர்வு முறைகள்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- சிவில் சர்வீஸ் சீர்திருத்தம்அதிகாரிகளின் நிலையான பதவிக்காலம், செயல்திறன் மதிப்பாய்வு, இடமாற்ற வெளிப்படைத்தன்மை, குடிமக்கள் சேவை பொறுப்பு, பயிற்சி.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- தரவு ஆட்சி மற்றும் பொது அல்காரிதம்கள்AI bias ஆய்வு, நலத்திட்ட அல்காரிதம் வெளிப்படைத்தன்மை, தானியங்கி முடிவுகளுக்கு மேல்முறையீடு, தரவு குறைப்புக் கொள்கை.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- சுயாதீன ஒழுங்குமுறை நிறுவனங்கள்மாசுக் கட்டுப்பாடு, சுகாதாரம், வீடமைப்பு, போக்குவரத்து, உணவு பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒழுங்குமுறை திறன்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- நுகர்வோர் உரிமைகள்நியாயமான பில்லிங், தயாரிப்பு பாதுகாப்பு, பழுது சரிசெய்தல் உரிமை, மருத்துவ பில் வெளிப்படைத்தன்மை, காப்பீடு/வங்கி/தொலைத்தொடர்பு குறைதீர்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- ஆதார அடிப்படையிலான சட்டமியற்றல்சட்ட முன் ஆலோசனை, தாக்க மதிப்பீடு, முன்னோடி திட்டங்கள், தரவு அடிப்படையிலான கொள்கை, பிந்தைய சட்ட மதிப்பாய்வு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- நியாயமான சந்தை மற்றும் ஏகபோக எதிர்ப்புசிறு வணிக பாதுகாப்பு, கார்டெல்/மாஃபியா எதிர்ப்பு, டிஜிட்டல் சந்தை நியாயம், விலைத் துஷ்பிரயோகம் தடுப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- பொது வாழ்க்கை நெறிமுறைநலன் மோதல், சொத்து வெளிப்படுத்தல், பரிசு விதிகள், அமைச்சர் நெறிமுறை, பொது நியமன வெளிப்படைத்தன்மை.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- தினசரி வாழ்க்கை ஊழல் தடுப்புமின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கட்டிட அனுமதி, பட்டா மாற்றம், காவல் புகார் போன்ற சேவைகளில் இடைத்தரகர்/லஞ்ச அபாயத்தை குறைத்தல்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- கோவில் நிர்வாகம் மற்றும் மத நல்லிணக்கம்கோவில் நிலப் பதிவுகள், சொத்து பாதுகாப்பு, நிர்வாக வெளிப்படைத்தன்மை, அனைத்து மத சமூகங்களுக்கும் மரியாதை.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைநிலைத்த வளர்ச்சி, கார்பன் குறைப்பு, சூழலியல் பாதுகாப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- நீர் மற்றும் ஆறுகள்நீர் பாதுகாப்பு, ஆறு மாசு கட்டுப்பாடு, மணல் கட்டுப்பாடு, நிலத்தடி நீர், குளம்/ஏரி மறுசீரமைப்பு, ஆற்றுப்படுகை மேலாண்மை.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் உயிரியல் பல்வகைமைவன பாதுகாப்பு, விலங்கு வழித்தடங்கள், மண்-நீர் மீட்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- பூஜ்ஜிய மாசு நோக்குகாற்று, தொழிற்சாலை, தூசி, கழிவு, பூச்சிக்கொல்லி மற்றும் உணவு கலப்பட கண்காணிப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- பசுமை மாற்ற பொருளாதாரம்புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை வேலைவாய்ப்பு, சுற்றுச்சுழல் பொருளாதாரம், பழுது/மீள்பயன்பாடு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- பசுமை போக்குவரத்துமின்சார பொதுப் போக்குவரத்து, நடைபாதை, சைக்கிள், நடைபயண நகரங்கள், காலநிலை பாதுகாப்பான நகரமைப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- விலங்கு நலன்விலங்கு பாதுகாப்பு, மனிதாபிமான தங்குமிடங்கள், கால்நடை பொது சுகாதாரம்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- சுற்றுச்சூழல் நீதி மற்றும் பெண்கள்நீர், உணவு, சுகாதாரம் மற்றும் சமூகத் தாங்குதிறனில் பெண்களின் பங்கு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- பேரிடர் தயார்நிலைவெள்ளம், வெப்பஅலை, புயல், முன் எச்சரிக்கை, தங்குமிடம், மருத்துவமனை தயார்நிலை.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- பாதுகாப்பான உணவு மற்றும் பொது சுகாதார சூழல்உணவு லேபிள், சுகாதாரம், பள்ளி/மருத்துவமனை உணவு, தெரு உணவு பாதுகாப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- நிலப் பயன்பாடுசதுப்பு நிலம், வெள்ளப்பரப்பு, மலைப் பகுதி கட்டுப்பாடு, விவசாய நிலப் பாதுகாப்பு, தொழிற்சாலை மண்டல திட்டமிடல்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- நீர் உணர்திறன் நகரமைப்புஊடுருவும் சாலைகள், மழைத்தோட்டம், ஏரி-வடிகால் இணைப்பு, மழைநீர் சேகரிப்பு, நகர வெள்ளத் தடுப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- ஏழைகளுக்கான காலநிலைத் தழுவல்வெப்ப பாதுகாப்பு, வெள்ளப் பாதுகாப்பான வீடு, வறட்சி ஆதரவு, காலநிலை காப்பீடு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- நீல பொருளாதாரம் மற்றும் கடலோர பாதுகாப்புமீனவர் வாழ்வாதாரம், மாங்க்ரூவ், கடல் மாசு, கடலோர அரிப்பு, துறைமுக நிலைத்தன்மை.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- மண் ஆரோக்கியம் மற்றும் மீளுருவாக்க விவசாயம்மண் உயிரியல், இயற்கை/குறைந்த இரசாயனப் பயன்பாடு, கலப்பு பயிர், மண் பரிசோதனை.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- நியாயமான பசுமை மாற்றம்மாசு தொழில்களில் இருந்து மாற்றப்படும் தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் MSME ஆதரவு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- பசுமை வளர்ச்சிபசுமை உள்கட்டமைப்பு, தூய தொழில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வேலைவாய்ப்பு, உள்ளூர் வேலை பாதுகாப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- மாவட்ட சமநிலை வளர்ச்சிசென்னை மையப்படுத்தலை குறைத்தல், மாவட்ட திட்டமிடல், உள்ளூர் startup மாவட்டங்கள், திறன் வரைபடம்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- உள்கட்டமைப்புசாலை, பொதுப் போக்குவரத்து, வடிகால், குடிநீர், மருத்துவமனை, பள்ளி, சந்தை, டிஜிட்டல் உள்கட்டமைப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- அன்றாட மரியாதை உள்கட்டமைப்புபெஞ்ச், நிழல், கழிப்பிடம், குடிநீர், நடைபாதை, நூலகம், விளையாட்டு, முதியோர் மற்றும் பெண்கள் பாதுகாப்பான இடங்கள்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- நகர வளர்ச்சிசைக்கிள் பாதை, பொதுப் போக்குவரத்து, வாடகை வீடு, கழிவு பிரித்தல், சுத்தமான காற்று, நடைபயண நகரமைப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- வீடமைப்பு மற்றும் நகர உரிமைகள்மலிவு வாடகை, குடியிருப்பு பாதுகாப்பு, சமூக வீடமைப்பு, தொழிலாளர் வீடு, அணுகத்தக்க குடியிருப்புகள்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- கிராமப்புற பொருளாதாரம் மற்றும் விவசாயம்லாபகரமான விவசாய மாதிரி, உணவு பதப்படுத்தல், FPO/கூட்டுறவு, குளிர்சாதன சேமிப்பு, காப்பீடு, சிறு விவசாயி தொழில்நுட்பம்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- இளைஞர் வேலைவாய்ப்பு மற்றும் சிறு தொழில்பயிற்சி, MSME பாதுகாப்பு, உள்ளூர் startup, gig தொழிலாளர் உரிமைகள், வெளிப்படையான ஆட்சேர்ப்பு, திறன் வரைபடம்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- Earn-and-Learn திறன் அரசுபள்ளி/தொழில் இணைப்பு, ஊதியத்துடன் பயிற்சி, தொழில்துறை இணைந்த கல்வி, சான்றிதழ்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- தொழிலாளர் மரியாதைபணியிட ஆலோசனை, பாதுகாப்பு குழுக்கள், gig/புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- கல்வி தரம் மற்றும் திறன் பாதைஅரசுப் பள்ளி தரம், ஆசிரியர் பொறுப்பு, தமிழ்+ஆங்கில சமநிலை, தொழிற்கல்வி, நூலகம், திறன்-வேலை இணைப்பு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- உணவு, ஊட்டச்சத்து மற்றும் தடுப்பு சுகாதாரம்குழந்தை ஊட்டச்சத்து, இரத்தசோகை குறைப்பு, பள்ளி உணவு தரம், நீரிழிவு தடுப்பு, உடற்பயிற்சி.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- உலகளாவிய சுகாதார அணுகல் மற்றும் care infrastructureமலிவு மருந்துகள், முதியோர் மருத்துவம், வீட்டு பராமரிப்பு, caregiver ஆதரவு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- சமூக பாதுகாப்புஓய்வூதியம், வேலை இழப்பு பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு, சமூக வீடு, retraining.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- அணுகல் உரிமைமாற்றுத்திறனாளிகள், wheelchair access, அணுகத்தக்க போக்குவரத்து, inclusive schools, sign language, digital accessibility.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- Vision Zero சாலை பாதுகாப்புபள்ளி பாதுகாப்பு, பாதசாரி கடப்பு, வேகக் கட்டுப்பாடு, road audit, blackspot திருத்தம், trauma response.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- கூட்டுறவு மற்றும் கலப்பு பொருளாதாரம்விவசாய/தொழிலாளர் கூட்டுறவு, உள்ளூர் உற்பத்தி அமைப்புகள்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- தொழில் மற்றும் உற்பத்திஉள்ளூர் manufacturing clusters, ஏற்றுமதி, MSME supply chains, electronics/medical/textile clusters, clean industrial parks.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- தடுப்பு பொது சுகாதாரம்நோய் கண்காணிப்பு, cancer screening, diabetes control, மனநலம், தடுப்பூசி, nutrition tracking.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- ஆராய்ச்சி, புதுமை மற்றும் அறிவியல்அரசு ஆராய்ச்சி, பல்கலைக்கழகம்-தொழில் ஆய்வகங்கள், மாவட்ட innovation centres, climate/agri/health tech.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- Care economyகுழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, disability care, home nursing, caregiver training.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- உற்பத்தித்திறன் மற்றும் திறன்தொழிற்கல்வி, apprenticeship, skill certification, ITI reform, lifelong learning.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- பொதுப் போக்குவரத்து முதன்மைbus frequency, last-mile, safe bus stops, rural transport, walking/cycling.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- மலிவு ஆற்றல் மற்றும் ஆற்றல் பாதுகாப்புrooftop solar, grid stability, storage, energy-efficient homes, agricultural solar pumps.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- மாவட்ட பொருளாதார திட்டமிடல்district GDP, employment targets, export plans, backward-area investment, South TN growth corridor.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- விளையாட்டு, கலாச்சாரம், இளைஞர் உள்கட்டமைப்புstadiums, gyms, libraries, arts centres, youth clubs, rural talent.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- 15-minute city / chrono-urbanismஅடிப்படை சேவைகள் நடந்து/சைக்கிளில் அணுகக்கூடிய திட்டமிடல்.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- Gig தொழிலாளர்களுக்கான எடுத்துச் செல்லக்கூடிய சமூகப் பாதுகாப்புportable benefits, accident insurance, health cover, pension continuity.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- தொடர்பை துண்டிக்கும் உரிமைafter-work digital rest, burnout prevention, family-time protection.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- மேம்பட்ட முதியோர் பராமரிப்புdementia care, elder day-care, memory-care, caregiver training.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- உலகளாவிய ஆரம்பக் குழந்தை வளர்ச்சிமேம்பட்ட அங்கன்வாடி, early learning, nutrition/play/health tracking, working-mother childcare.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- மாவட்ட புதுமை மற்றும் startup அரசுdistrict innovation labs, agri-tech, founder support, university-industry labs.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- மாவட்ட GDP மற்றும் உள்ளூர் செல்வ கண்காணிப்புஉருவாகும் செல்வம், கிடைக்கும் நிதி, வேலைவாய்ப்பு, முதலீட்டு விளைவு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- Cooperatives 2.0டிஜிட்டல் கணக்குகள், உறுப்பினர் வாக்கு வெளிப்படைத்தன்மை, audit, traceability.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- சுயாதீன நீண்டகால திட்டமிடல்10 ஆண்டு பசுமை வளர்ச்சி திட்டங்கள், திட்ட மதிப்பாய்வு, மாவட்ட உள்கட்டமைப்பு pipeline.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- விவசாய பாதுகாப்பு மற்றும் விவசாயி வளம்கடன் நிவாரண அமைப்புகள், லாபகரமான விலை, பயிர் பல்வகைப்படுத்தல், காப்பீடு விரைவு தீர்வு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- வேளாண் தொழிலாளர் மற்றும் இயந்திரமயமாக்கல்shared machinery banks, women-friendly tools, custom hiring, தொழிலாளர் மரியாதை.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- பாசன மற்றும் பண்ணை உள்கட்டமைப்புகுளம், கால்வாய், drip/sprinkler, farm ponds, groundwater recharge, water-user associations.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- இளைஞர் கல்வி மற்றும் வேலை பாதுகாப்புவேலையின்மை, underemployment, affordable higher education, student mental health, exam stress, governance participation.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- வாழ்க்கைச் செலவு மற்றும் நடுத்தர வர்க்க பாதுகாப்புஅத்தியாவசியப் பொருட்கள், வாடகை, போக்குவரத்து, கல்வி மற்றும் மருத்துவச் செலவு.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- கிராமப்புற சுகாதாரம் மற்றும் மாவட்ட மருத்துவ அணுகல்PHC, மருத்துவர் retention, மருந்து கிடைப்பது, maternal/infant health, emergency care.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- மூத்த குடிமக்கள் பாதுகாப்புநல்ல முதியோர் இல்லங்கள், தனிமைத் தடுப்பு, நிதி மோசடி பாதுகாப்பு, சட்ட உதவி, helpline.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- வேட்பாளர் தேர்வு விதிமுறைCandidate selection criteria and documented process.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- வேட்பாளர் ஒழுக்க விதிமுறைPublic-office ethics and conduct standards.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- குற்றப் பின்னணி வெளிப்படுத்தல்Applicable criminal-case disclosure and public documentation.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- தேர்தல் செலவு வெளிப்படுத்தல்Campaign finance and expenditure reporting.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- பதவி மோதல் விதிகள்Conflict-of-interest standards for office holders and candidates.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- கட்சிக்குள் ஜனநாயகம்Internal participation, consultation and democratic decision-making.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- பெண்கள் பாதுகாப்புSafe streets, transport, public spaces and accessible redress.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- தொழிலாளர் உரிமைகள்Workplace dignity, safety, participation and fair treatment.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- புலம்பெயர் தொழிலாளர்கள்Registration, portable benefits, safety and service access.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- தலித் மற்றும் பழங்குடி உரிமைகள்Anti-discrimination, legal protection, access and dignity.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- மத நல்லிணக்கம்Equal civic dignity and peaceful coexistence across faith communities.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- மாற்றுத்திறனாளிகள் அணுகல்Accessible buildings, transport, schools and digital services.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது
- மூத்த குடிமக்கள் நலன்Safe public spaces, care, legal aid and protection from abuse.கொள்கை உருவாக்கத்தில் உள்ளது